Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 OCT 1999
இறப்பு 08 OCT 2020
அமரர் யதீசா ஸ்ரீதர்
வர்த்தக, முகாமைத்துவபீட 1ஆம் வருட மாணவி- களனிப் பல்கலைக்கழகம், பழைய மாணவி- இந்து மகளிர் கல்லூரி, வெள்ளவத்தை
வயது 20
அமரர் யதீசா ஸ்ரீதர் 1999 - 2020 வெள்ளவத்தை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யதீசா ஸ்ரீதர் அவர்கள் 08-10-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாராலிங்கம் கணேஸ்வரி தம்பதிகள், தையிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இரத்தினம் சமாதானதேவி தம்பதிகளின் அன்புப் பேத்தியும், 

லயன் ஸ்ரீதர்(டென்சி வீடியோ இணுவில், கொழும்பு) மஞ்சரிதேவி தம்பதிகளின் ஏக புதல்வியும்,

அனுஷா- சண்முகவடிவேல்(இணுவில்), வனஜா- ஸ்ரீகரன்(ஜேர்மனி), கீதா- இரகுநாதன்(இணுவில்), ரவீந்திரநாதன்- நந்தினி(சுவிஸ்), மகேந்திரநாதன்- யசோதா(கனடா)  ஆகியோரின் அன்பு மருமகளும்,

யோகமாலினி- மகேஸ்வரன்(பிரான்ஸ்), குமாரலிங்கம் குருபரம்(பிரான்ஸ்), பதிதரன் - துஷ்யந்தி(இணுவில்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-10-2020 வெள்ளிக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 08 Nov, 2020