Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 14 OCT 1999
இறப்பு 08 OCT 2020
அமரர் யதீசா ஸ்ரீதர்
வர்த்தக, முகாமைத்துவபீட 1ஆம் வருட மாணவி- களனிப் பல்கலைக்கழகம், பழைய மாணவி- இந்து மகளிர் கல்லூரி, வெள்ளவத்தை
வயது 20
அமரர் யதீசா ஸ்ரீதர் 1999 - 2020 வெள்ளவத்தை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யதீசா ஸ்ரீதர் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.