3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் யாகேஸ்வரி ஜெகநாதன்
ஓய்வுபெற்ற ஆசிரியை (வல்வெட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை, வல்வெட்டி விநாயகர் வித்தியாலயம்)
வயது 88
Tribute
25
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 07-12-2025
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த யாகேஸ்வரி ஜெகநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்றாண்டு ஆனதம்மா- உங்கள்
முகம் பாராமல் தவிக்கின்றோம் அம்மா!
ஆண்டு பல ஆனாலும் எம் வம்சம்
உள்ள வரை உன் நினைவுகள்
எப்பொழுதும் எம் மகத்தில் வாழுமம்மா!!!!
நீ மறைந்த நாளை நினைவேந்தும்
வேளை வாழ்ந்து சென்ற எமது
வாழ்க்கையை எப்படி நெஞ்சம் மறக்குதம்மா!
இனி வர மாட்டீர்கள் எனத் தெரிந்தும்
கூட எப்போ வருவீர்கள் என ஏங்கும்
மனதில் எப்போது உறைக்கப் போகுது
"இல்லை" எனும் உண்மை...?
அம்மா நேற்றுப் போல் உள்ளது
உங்கள் பிரிவால் மனம் வாடித்
தவிக்கும் அன்பு
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும்
உற்றார், உறவினர்கள்..
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
மாமியின் முதல்ஆண்டுகள் நிறைவு பெற்றாலும், அன்னாரின் நினைவுகள் எங்கள் மனதில் நீங்காத நினைவுகளாக இருக்கின்றன.??