Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 11 MAY 1934
மறைவு 11 DEC 2022
அமரர் யாகேஸ்வரி ஜெகநாதன்
ஓய்வுபெற்ற ஆசிரியை (வல்வெட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை, வல்வெட்டி விநாயகர் வித்தியாலயம்)
வயது 88
அமரர் யாகேஸ்வரி ஜெகநாதன் 1934 - 2022 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த யாகேஸ்வரி ஜெகநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ

மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட எங்கள்
வாழ்வியலின் தத்துவமே....!
வசந்தகால ஒளிவிளக்கே...!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்...!

தாயே உங்கள் முகம்
பார்க்காமல் கலங்கி நின்றோம்
அன்றும், இன்றும் உங்கள்
இழப்பின் வலி
நெஞ்சுக்குள் படபடக்குது

உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 14 Dec, 2022