1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் யாகேஸ்வரி ஜெகநாதன்
ஓய்வுபெற்ற ஆசிரியை (வல்வெட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை, வல்வெட்டி விநாயகர் வித்தியாலயம்)
வயது 88
Tribute
25
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த யாகேஸ்வரி ஜெகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-11-2023.
என் உயிருக்குள் உயிரான தெய்வமே!
என் உலகமே நீ தான் என்றிருந்தேன்
ஏன் இப்படி நடந்தது?
என் நினைவிலும் மறக்கமுடியவில்லை!
அம்மா! உன் இனிமையான நினைவுகளை
நினைக்கும் போது நிலைகுலையச் செய்யுதம்மா!
ஈரைந்து மாதங்கள் எமை
சுமந்து மீட்டெடுத்தாய் பரிவோடு
பாராட்டி சீராட்டி வளர்த்தெடுத்த
எம் தாயே.! உங்களை இனி
எங்கே காண்போம் அம்மா..!
உன் நினைவால் நித்தம் வாடுகின்றோம்
சென்ற இடம் கூராயோ காலத்தின் கோலம்
எங்களிடம் இருந்து பிரிந்து விட்டாலும்
எந்நாளும் எம் மனதில் காவியமாய்
ஆகிவிட்டீர்கள் அம்மா...
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
மாமியின் முதல்ஆண்டுகள் நிறைவு பெற்றாலும், அன்னாரின் நினைவுகள் எங்கள் மனதில் நீங்காத நினைவுகளாக இருக்கின்றன.💐💐