Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 11 MAY 1934
மறைவு 11 DEC 2022
அமரர் யாகேஸ்வரி ஜெகநாதன்
ஓய்வுபெற்ற ஆசிரியை (வல்வெட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை, வல்வெட்டி விநாயகர் வித்தியாலயம்)
வயது 88
அமரர் யாகேஸ்வரி ஜெகநாதன் 1934 - 2022 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட யாகேஸ்வரி ஜெகநாதன் அவர்கள் 11-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சுகிர்தம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற ஜெகநாதன்(Cargills Ltd. Colombo, Executive) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற நடராஜா, குணரட்ணம், மகேஸ்வரி, பரமேஸ்வரி, நாகேஸ்வரி, மற்றும் சோமசேகரம்(நல்லதம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வசந்தராஜ், வசந்தரூபி, ஜெயரூபி, சுபரூபி, வனஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஷாமினி, சாரங்கன், ராதாகிருஷ்ணா, நிர்மலன், முகுந்தன் மற்றும் சிவசீலி, சிவதாஸ், சிவஅன்பு, சிவகுமார், சிவரஞ்சனி, ஹரிதாஸ், செந்தூரன், அஞ்சுகா, கௌரி, சக்திகுமார், சுபத்திரா, கேதீசன், Dr.தாமோதரன், தர்ஷினி, சுகேசினி, உதயகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஷ்விகா, வர்ணண், கிரிசாந்தி, பிரியந்தி, பாணுஷன், மாளவியா, சங்கியா, விஷ்ணுகன், வினுஷா மற்றும் திரிலோச்சனா, கேனீஷா, நீலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

Dr.முருகதாஸ் அவர்களின் அன்பு சிறிய தாயாரும்,

அனுஷா, சந்திரிக்கா, கீதா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பற்குணம், வல்லிபுரம், ஆலாலசுந்தரம், சச்சிதானந்தம், பாலசந்திரன், விநாயகமூர்த்தி, ராமகிருஷ்ணா மற்றும் செல்லம்மா, செல்வமலர், தர்மேஸ்வரி, ஜெகதீஸ்வரிஆகியோரின் மைத்துனியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வசந்தராஜ் - மகன்
வசந்தரூபி - மகள்
ஜெயரூபி - மகள்
சுபரூபி - மகள்
வனஜா - மகள்

Summary

Photos

Notices