12ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சேவியர் விவிலியா பேபி கெலனா
1962 -
2010
நாரந்தனை, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சேவியர் விவிலியா பேபி கெலனா அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமும் பரிவும் தந்த
எங்கள் குடும்பத்தின்
குத்துவிளக்கே
நீ எங்கே சென்றாயோ!
உன் பசுமையான நினைவுகளை
எங்களால் மறக்க முடியவில்லை
உன்னை இழந்ததால்
எங்கள்
வாழ்க்கையே
திசை மாறிவிட்டதம்மா
உன்னழகு வதனம் காணாமல்
எம்மனம் நிலவிழந்த வானமென
இருண்டு கிடக்கின்றது
கனவில் நீ
வரும்பொழுது
தேடுகின்றேன்
நீ வருவாய்யென்று
அது கனவென்று தெரிந்ததும்
கதறுகின்றேன் தனிமையாய்
உன் பிரிவால் வாடி
நிற்கும்
குடும்பத்தினர்...!!!
தகவல்:
குடும்பத்தினர்