Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 17 JUN 1962
கர்த்தருக்குள் 03 MAY 2010
அமரர் சேவியர் விவிலியா பேபி கெலனா
வயது 47
அமரர் சேவியர் விவிலியா பேபி கெலனா 1962 - 2010 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சேவியர் விவிலியா பேபி கெலனா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று இன்று பத்து ஆண்டுகள்
வார்த்தைகளால் சொல்ல முடியாத வலிகள்
உங்கள் இழப்பு!

உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா

காலங்கள் தான் போனதம்மா
உனைப் பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லையம்மா
உன் உடல் தான் மறைந்ததம்மா
உன் நினைவுகள் எங்களை விட்டு மறையவில்லை
அன்றில்லை, இன்றில்லை என்றுமே! எங்கள்
உடலில் உயிர் உள்ள வரை உங்கள் நினைவுகள்
என்றும் அழியா பொக்கிஷம் அம்மா!

உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள்

தகவல்: கணவர், பிள்ளைகள்

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Mon, 03 May, 2021