Clicky

பிறப்பு 22 FEB 1944
இறப்பு 08 APR 2019
அமரர் சேவியர் சிவகாமசுந்தரி
வயது 75
அமரர் சேவியர் சிவகாமசுந்தரி 1944 - 2019 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 11 APR 2019 Australia

எங்கள் அன்பின் செல்லமாமி . பாசத்தின் பிறப்பிடம், உதவி செய்ய உலகத்தில் இவரைப்போன்று மனிதர்கள் இருப்பது மிகவும் அரிது, எவ்வளோ உறவுகளின் , அயலவர்களின் வாழ்வுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர், எனது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்து இந்த நிலையில் நான் வாழ்வதற்கு அஸ்திவாரமே என் மாமி தான் ! என் உயிர் உள்ளவரை என் மாமிக்கு என் உள்ளம் நன்றி சொல்லிக்கொண்டே இருக்கும். எல்லாருமே நல்லா இருக்கனும் தன்னால் இயன்ற அளவு உதவி செய்யனும் இதுவே அவரின் குறிக்கோள் ! எங்களுக்கு அவரின் இழப்பு மிகப்பெரிய இழப்பு இனி எப்போது அவரை பார்ப்போம்???? என் அன்பு மாமி செல்லமாமி