மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், மன்னார் மடுறோட், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சேவியர் சிவகாமசுந்தரி அவர்கள் 08-04-2019 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் ரத்தினம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பெர்ரா சேவியர் அவர்களின் அன்பு மனைவியும்,
மேரியூலியட், யேசுதாசன், அன்ரனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீகந்தராசா, ஸ்ரீதரன், யோகசகுந்தரி, வடிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோசப் சிங்கராசா, றென்சிகா, வினோதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யூட் றீகன்- டிலாந்தினி, யூட் டொறின்சன்- குயினா, யூட் சஞ்சீவன்- சிந்து, கிருஷான், சானு, சங்கீர், துர்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிற்றாரா, நிரூன், நிரூதா, டிவிஸ், டினுஸ், சஞ்சனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
செல்லலாமா மணியின் மறைவில் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக் கெள்கிறென்.