Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 FEB 1944
இறப்பு 08 APR 2019
அமரர் சேவியர் சிவகாமசுந்தரி
வயது 75
அமரர் சேவியர் சிவகாமசுந்தரி 1944 - 2019 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், மன்னார் மடுறோட், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சேவியர் சிவகாமசுந்தரி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் ஐந்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....

உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நியமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்....

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண.....

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்