Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 MAR 1962
இறப்பு 03 DEC 2013
அமரர் விக்னேஷ்வரி மேரி சிறிபரன்
வயது 51
அமரர் விக்னேஷ்வரி மேரி சிறிபரன் 1962 - 2013 ஏழாலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மத்தி, ஜேர்மனி Essen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த விக்னேஷ்வரி மேரி சிறிபரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்”
-(யோவான் 11:25)

ஆறு ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
அழியாத பொக்கிஷம் அம்மா!

காலங்கள் கடந்து சென்றாலும்
இன்னும் உங்கள் நினைவு
மட்டும் நீங்கவில்லை அம்மா!

எங்களை எல்லாம் கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா

எப்போது நீ வருவாய் என்று
காத்திருக்கின்றேன் உன் நிழலாய்.
உன் அன்பின் கணவர், பிள்ளைகள், பேத்தி.

தகவல்: குடும்பத்தினர்

Photos