Clicky

அமரர் வைஷ்ணவி இளங்கோ
இறப்பு - 26 OCT 2023
அமரர் வைஷ்ணவி இளங்கோ 2023 அல்வாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Thayaparan Muthiah 18 DEC 2023 Canada

குவாம்பிகை அக்கா இன்று மார்கழி 17ந்திகதி லங்கா சிறியில் உங்கள் மகள்வைஷ்ணவி்யின் இறைபதம் அடைந்த செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக என் சகோதர சகோதரிகளுக்கு அறிவித்தேன். எல்லோரும் அதிர்ச்சியடைந்தார்கள். உங்கள் மகளின் கிரியை அன்று நாங்கள் எல்லோரும் மடத்தில் கின்றோம். உங்கள் சகோதரி ராதா எங்களுக்கு அறிவிக்கவில்லை. எங்கள் எல்லோரினதும் ஆழ்ந்த கவலைகளை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தெரிவித்து கொள்கின்றோம். வைஷ்ணவியின் ஆதிமா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம். தயா, சிறீ, கோசலை, மனோகரி,| சுபத்திரா, சிவானி . மடத்தடி அல்வாய் (முத்தையாவின் பிள்ளைகள். )