Clicky

மரண அறிவித்தல்
அமரர் வைஷ்ணவி இளங்கோ
இறப்பு - 26 OCT 2023
அமரர் வைஷ்ணவி இளங்கோ 2023 அல்வாய், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அல்வாய் வட்டுவத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைஷ்ணவி இளங்கோ அவர்கள் 26-10-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆனந்தகுமார்(Bond Master), குகாம்பிகை தம்பதிகளின் பாசமிகு கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற பரமலிங்கம், ஈவா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இளங்கோ அவர்களின் பாசமிகு மனைவியும்,

வைதேகி(Oman), புருஷோத்(UK) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவகணேசன்-சந்திராதேவி(Sri Lanka), சிவசங்கரன்- ஜெயராணி(Sri Lanka), சிதம்பரநாதன்- அமிர்தகௌரி(Sri Lanka ), சுப்ரமணியம், குணநேசன், குணநேசம், விமலா, குணரதனி ஆகியோரின் அன்பு மருமகளும்,

முத்துமயில்வாகனம்-அம்பிகை(Germany), தனபாலசிங்கம்-ராதாம்பிகை(Canada), ஸ்ரீநந்தலோஜன்-நவாம்பிகை(Denmark), ஸ்ரீஜெயராமச்சந்திரன்(Canada), நகுலானந்தன் - ஞானாம்பிகை(UK ) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

சிவராகுலன், ராகவி, ரமணீதரன், கேசினி, ஐங்கரன், சிவகணேசன், கோபாலராஜன், அஜந், ஆஷா, நிரோஷன், விவித்தா, சசிகரன், தேவசுவோஜினி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

மகிந்தன், அபிராமி, ரிஷபி, ரிஷிகர், ஷுவாபி, பிரதிக்கா, மதுஷன், நிருஷன், விஷ்ணுபிரியா, வேல்முருகா, பிரபா-ரன்ஜன், வினித்தா-டோமினிக், ஜனேஷ், கமலன்-சாரு, அனுசிகா, பிரணவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அமீஷா, அமாயா, சாய்னா ஆகியோரின் அன்பு மாமியும்,

கோபிஷா,யாதவ், ஆருஷ், அனுஸ்ரீ ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

ரோஷேய்ன் துருவன் அவர்களின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Streaming: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இளங்கோ - கணவர்
புருஷோத் - சகோதரன்
சிவகணேசன் - மாமா
சிவராகுலன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos