2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வைஷ்ணவி இளங்கோ
இறப்பு
- 26 OCT 2023
Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அல்வாய் வட்டுவத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வாழ்விடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைஷ்ணவி இளங்கோ அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எதிர்பார்க்கவில்லை உன் பிரிவை
வாழ்கின்றேன் உன் அரவணைப்பில்
தவிக்கின்றேன் உன் பிரிவால்
வாழ்கின்றேன் உன் நிழலாய்
கனவில் நீ வரும்பொழுது
தேடுகின்றேன் நீ வருவாய்யென்று
அது கனவென்று தெரிந்ததும்
கதறுகின்றேன் தனிமையாய்...
கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை
அன்று கடந்து விட்டாய்
என்னை விட்டு என் கனவை
உடைத்துவிட்டாய் மரணத்தால்
நீ எனைவிட்டுப்போய் ஆண்டு
இரண்டானாலும் உம் நினைவோடு
எங்கள் நாட்கள் கரைகிறதே..
உன் அன்பை நினைக்கையிலே
உணவும் சேறானது எதை
நினைத்து வாழ்ந்திட நான்
வருவாயா தினமும் நீ உன்
பிரிவால் வாடி நிற்கும் குடும்பத்தினர்..!!!
தகவல்:
குடும்பத்தினர்
குவாம்பிகை அக்கா இன்று மார்கழி 17ந்திகதி லங்கா சிறியில் உங்கள் மகள்வைஷ்ணவி்யின் இறைபதம் அடைந்த செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக என் சகோதர சகோதரிகளுக்கு அறிவித்தேன். எல்லோரும்...