யாழ். அல்வாய் வட்டுவத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வாழ்விடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைஷ்ணவி இளங்கோ அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேற்றுவரை எம்மோடு இருந்தாய்
காற்றோடு கலந்து கனவாகிப்போய்
வருடம் ஓன்று வந்தும் ஆறமுடியவில்லை!
அந்தோ அன்னக் கிளிபோன்ற
அழகியவளே
உந்தன் பிரிவால் இன்றும் நாம்
ஒவ்வொரு
கணமும் துடிக்கின்றோம்!
உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை,
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது
உன்னழகு வதனம் காணாத
எம்மனம் நாளுமேங்கி நில விழந்த
வானமென இருண்டு கிடக்குதம்மா!
விழிகள் சொரிகிறது
நிரப்ப முடியா
வெற்றிடத்தை உருவாக்கி
எம்மை
நிலைதடுமாற வைத்து
எங்கு சென்றாய்?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.
பிரிவால் துயருறும் குடும்பத்தினர்.
குவாம்பிகை அக்கா இன்று மார்கழி 17ந்திகதி லங்கா சிறியில் உங்கள் மகள்வைஷ்ணவி்யின் இறைபதம் அடைந்த செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக என் சகோதர சகோதரிகளுக்கு அறிவித்தேன். எல்லோரும்...