அமரர் விசேந்தி அருளானந்தம்
முன்னாள் ஆசிரியர்- பலாலி ஆசிரியர் கலாசாலை
வயது 83
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பிறப்பின் பின்னர்
இறப்பென்பது உண்டு __என்றாலும்
இப்பிறப்பில் உறவுகளை
இடறலுக்குள் தவிக்கவிட்டு
இறைவனின் திருப்பாதம்
இணைந்ததேனா சீக்கிரமாக
இறைவனின் பாதத்தில்
இளைப்பாறி அமைதி பெற
இறைவனைப்பிரார்த்தித்து
இவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
Write Tribute
Our Deepest Sympathies to the family. May his Soul Rest in Peace .