Clicky

Thankyou Message
Born 26 JUL 1936
Rest 11 MAR 2020
Late Visenthy Arulanantham
முன்னாள் ஆசிரியர்- பலாலி ஆசிரியர் கலாசாலை
Age 83
Late Visenthy Arulanantham 1936 - 2020 Jaffna, Sri Lanka Sri Lanka
Thankyou Message

யாழ். பழைய பூங்காவீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட விசேந்தி அருளானந்தம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

With sincere thanks, குடும்பத்தினர்
Tribute 7 people tributed
Share your thoughts, memories..etc

Tributes

Notices

Obituary Thu, 12 Mar, 2020
3rd Year Remembrance Sat, 11 Mar, 2023