3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் விசேந்தி அருளானந்தம்
முன்னாள் ஆசிரியர்- பலாலி ஆசிரியர் கலாசாலை
வயது 83
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பழைய பூங்காவீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த விசேந்தி அருளானந்தம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூச்சு நின்று மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டது
இருக்கும் வரை விளங்கவில்லை
இழந்த பின் வலிக்கிறது
தந்தையின் பாதுகாப்பு
இல்லாத போது தான் தெரிகிறது!
மீண்டும் சிறுவனாக
தந்தையின் தாலாட்டு
தோள்களில் தூக்கம்
சிறகுகளில் சிறை
இருந்த காலங்கள்
சுகமானது மீண்டும் கிடைக்காத
காலங்கள்!
தம்பி பெரியவன் என்று அழைப்பது
நான் இப்போது
கேட்பது இல்லை
காலங்கள் கடந்தாலும்
பாசங்களும் நேசங்களும்
நெஞ்சங்களை விட்டு
மறைவதில்லை!!!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
Our Deepest Sympathies to the family. May his Soul Rest in Peace .