யாழ். பழைய பூங்காவீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட விசேந்தி அருளானந்தம் அவர்கள் 11-03-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசேந்தி சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை விக்ரோரியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
Leitan(ரமேஷ்), Leteciya(ஜான்சி), Lecian(லெசி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தி, பிரபு, அதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ், ஏபிரகாம், பெனடிக்ற் மற்றும் றீற்ரா, மரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ராசாத்தி மற்றும் ராசு, லலிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Sherley, Lebon, Lithusha, Andrea, Alexia, Joel, Hephzibah ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our Deepest Sympathies to the family. May his Soul Rest in Peace .