Now you are in a better place my ! You don’t need to beg for anything or suffer from the nature’s !.a place you rest in peace .,is the best place God gives you.! Goodbye from an unknown friend of
RIP
Rest In peace??
ஆழ்ந்த அனுதாபங்கள்.
குற்ற உணர்வால் விம்மி அழ விட்டுச்சென்றாயே விமலா , உன்னை வீதியில் வாழ விட்டு நாம் வீடுகளில் வாழ்ந்தோமே நலமா. உன் நண்பரென்றார் , உறவினரென்றார் , தமிழரென்ற அடிப்படையில்.. உறவுகள் என்று கூட...
Rip
Praying that God grants you peace to the soul of your dearly departed. I miss you.
எம் தாயக மக்கள் விடிவிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து உழைத்த அன்புச்சகோதரனின் பிரிவு எம்மை வாட்டிவதைக்கின்றது. உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். May he rest in peace.
அன்னாரது உயிர் அமைதியாக இறைவனடி சேரட்டுமாக.....
Now you are in a better place my ! You don’t need to beg for anything or suffer from the nature’s !.a place you rest in peace .,is the best place God gives you.! Goodbye from an unknown friend of