மரண அறிவித்தல்
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட விமலன் சிவஞானம் அவர்கள் 03-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவஞானம் சிவகலா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி ஐயம்பிள்ளை, நல்லதம்பி ஐயம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஐங்கரன், குமுதினி, அமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவிசங்கர், திலீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனிஷ்கா, அபிஷன், டனோஷிகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
சி பாலேந்திரன்(பாலா)
Now you are in a better place my ! You don’t need to beg for anything or suffer from the nature’s !.a place you rest in peace .,is the best place God gives you.! Goodbye from an unknown friend of