திருமதி விமலாதேவி விஜயகுமார்
B.A(Hons)- Peradeniya University, Post Graduate Diploma in Education. Retired Teacher - Methodist College, Trincomalee, Srilanka. Jaffna Hindu Ladies College, Srilanka. St Margaret’s Public School- Toronto, Canada. Co-Founder and Director of V V Tutoring Centre and Ontario International Institute. Premier Award for Teaching Excellence, Ontario - 2009
வயது 77
திருமதி விமலாதேவி விஜயகுமார்
1948 -
2026
வேலணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Vimaladevi Vijeyacumar
1948 -
2026
கல்வியால் உயர்ந்து கல்விக்காக தன் வாழ்நாளைக் கழித்து கல்வியால் மாணவர் மேம்பாடடைய அயராத உழைத்து கல்வி கற்கையில் பேராதனைப் பல்கலைக்கழகம் ஏறி கல்வியெ கருந்தனம் எனக் கொண்ட விமலா என்றும் இன்முகத்தால் அனைவரையும் அணைத்திருந்தாய் இன்னல் வரும்போதும் சிரித்திரிந்தாய் அன்பால் இன்பம் பொங்க வாழ்ந்திருந்த இல்லத்தரசி இணைந்திட விஜயகுமார் தேடினையோ? அமைதி கொள் அன்புச் செல்வி சாந்தி பெற்று இறைபாதத்தில் பெரும்பேறு பெறுக!
Write Tribute
விமலா அவர்களின் மறைவு எங்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களின் இனிய சிரிப்பும், அன்பான இதயமும் என்றும் எங்கள் நினைவுகளில் நிலைத்திருக்கும்....