Clicky

அன்னை மடியில் 19 AUG 1948
இறைவன் அடியில் 23 FEB 2026
திருமதி விமலாதேவி விஜயகுமார்
B.A(Hons)- Peradeniya University, Post Graduate Diploma in Education. Retired Teacher - Methodist College, Trincomalee, Srilanka. Jaffna Hindu Ladies College, Srilanka. St Margaret’s Public School- Toronto, Canada. Co-Founder and Director of V V Tutoring Centre and Ontario International Institute. Premier Award for Teaching Excellence, Ontario - 2009
வயது 77
திருமதி விமலாதேவி விஜயகுமார் 1948 - 2026 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sathi Family 28 FEB 2026 Canada

விமலா அவர்களின் மறைவு எங்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களின் இனிய சிரிப்பும், அன்பான இதயமும் என்றும் எங்கள் நினைவுகளில் நிலைத்திருக்கும். இந்த இழப்பை தாங்கும் தைரியம் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறோம். அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். ஆழ்ந்த இரங்கல்கள். 🙏