Clicky

மண்ணில் 24 JUN 1946
விண்ணில் 25 JUN 2021
அமரர் வில்வரெட்ணம் கமலாம்பிகை 1946 - 2021 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sri Vilvaratnam 26 JUN 2021 Canada

அன்பான உறவொன்றின் இழப்பு, எப்பொழுது பார்த்தாலும் எம்மை அன்போடு நலன் விசாரித்து , கட்டியணைத்து பாசம் சொரியும் ஓர் உறவின் திடீர் மறைவை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.