Clicky

மண்ணில் 24 JUN 1946
விண்ணில் 25 JUN 2021
அமரர் வில்வரெட்ணம் கமலாம்பிகை 1946 - 2021 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Miss you
Late Vilvaretnam Kamalambigai
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka

என் அருமை மைத்துனியே தங்களது இழப்பினால் நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன் நேரில் வந்து கட்டியணைத்து கதற முடியாத சூழ்நிலை. அண்ணி அண்ணி என என்னை அழைப்பது என் காதில் ஒலிக்கிறது. நான் உங்கள் அண்ணாவை மணம்முடித்தபோது மாசற்ற அன்பும் மங்காத பாசமும் கொண்ட அண்ணிக்கு என நீங்கள் எழுதிய மடல் நினைவில் இன்றும் உள்ளது.உங்களுடைய ஆன்மா சாந்தியடைய கடவுளை பிராத்திக்கின்றேன்

Write Tribute