Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 24 JUN 1946
விண்ணில் 25 JUN 2021
அமரர் வில்வரெட்ணம் கமலாம்பிகை 1946 - 2021 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த  வில்வரெட்ணம் கமலாம்பிகை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி : 14-07-2022  

ஆண்டுகள் ஒன்று
சென்றதென்ன அணையவில்லை
 எங்கள் துயரம் சோதனைகள்
 வரும்போதெல்லாம் சோர்ந்துவிடாதீர்கள்
 என்று கூறி சொன்ன வார்த்தைகள்
 எங்கள் முன்னே சொர்க்கத்தை
 போல் காதினில்
 ஒலித்துக்கொண்டே இருக்கின்றது!

பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே!
நேசத்துடன் எங்களை
ஆளாக்கி நேர்மையுடன்
வாழ்ந்தீர்களே அம்மா!

எங்களுக்கு வாழ வழிகாட்டிய
 எங்கள் அம்மா எம் தேவைகள்
அனைத்தையும் நிறைவேற்றி விட்டு
 எம்மை விட்டு போக உங்களுக்கு
 எப்படி மனசு வந்தது அம்மா ?
 எமக்காக ஒரு முறை வாருங்கள் அம்மா !

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்.

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 26 Jun, 2021
நன்றி நவிலல் Sat, 24 Jul, 2021