Clicky

மண்ணில் 24 JUN 1946
விண்ணில் 25 JUN 2021
அமரர் வில்வரெட்ணம் கமலாம்பிகை 1946 - 2021 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Miss you machchal
Late Vilvaretnam Kamalambigai
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka

எனது அருமை மைத்துனியே உங்களுடைய இழப்பினால் நான் மிகுந்த துயரம் அடைந்துள்ளேன் .நேரில் வந்து கதறியழ முடியாத சூழ்நிலையில் உள்ளேன்.அண்ணி அண்ணி என நீங்கள் அழைப்பது காதில் ஒலிக்கிறது. நான் உங்கள் அண்ணாவை திருமணம் செய்தபோது நீங்கள் எனக்கு எழுதிய மாசற்ற அன்பும் மங்காத பாசமும் கொண்ட அண்ணிக்கு என எழுதிய மடல் என்றும் என் மனதில் நிலைத்து இருக்கின்றது. உங்களை இவ்வளவு சீக்கிரமாக இழப்பேன் என எண்ணவில்லை.உங்களுடைய ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

Write Tribute