5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வில்வரெட்ணம் வைத்திலிங்கம்
பிரபல வர்த்தக உரிமையாளர்- அம்பிகா வை. சி. சி. கு
வயது 79
அமரர் வில்வரெட்ணம் வைத்திலிங்கம்
1941 -
2020
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், மருதனாமடத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த வில்வரெட்ணம் வைத்திலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-11-2025
எமக்கு உயிர் தந்த அப்பாவே
அன்பினில் எம்மை சீராட்டி
பண்பினில் நாம் சிறக்க நாளும்
வழிகாட்டிய எம் தந்தையே!
பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்
ஆண்டுகள் ஐந்து ஆனாலும்
ஆசை அப்பாவே உம் நினைவுகள்
எம்மோடு நித்தமும் பாசமாய் எம்
இதயத்தில் வாசமாய் ஆனவரே அப்பாவே!
ஆண்டு பல ஆனாலும் ஆறாது
எம் துயரம் நீங்காத எம் மனதில்
உங்கள் நினைவு எம்மோடு
வாழ்ந்திருந்த காலமெல்லாம்
சிறிய பொற்காலம்
உங்களை நினைவு கூர்ந்து
இந் நாளில் துதிக்கின்றோம் இருகரங்கள் கூப்பி
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்!
தகவல்:
குடும்பத்தினர்
We missed you ❤️ Tilaxshan Alaxshan