3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வில்வரெட்ணம் வைத்திலிங்கம்
பிரபல வர்த்தக உரிமையாளர்- அம்பிகா வை. சி. சி. கு
வயது 79
அமரர் வில்வரெட்ணம் வைத்திலிங்கம்
1941 -
2020
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், மருதனாமடத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த வில்வரெட்ணம் வைத்திலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பாவே!
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
மூன்றாண்டு சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்
நீங்கள் காட்டிய பாதையில்
நாம் பயணித்து உங்கள்
கனவுகளை நனவாக்குவோம்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த நாட்களை
தினமும் நினைக்கின்றோம்
நீங்கள் எம்முடன்
இருப்பதாகவே உணர்கின்றோம்
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு நீங்காதவை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
We missed you ❤️ Tilaxshan Alaxshan