
அமரர் விஜிதா நந்தகுமார்
வயது 37
கண்ணீர் அஞ்சலி
Kesavan
09 AUG 2025
Sri Lanka
ஒரு வருடம் இதில் உன் நினைவுகளே அதிகம் நினைக்கும் போதெல்லாம் இதயம் கனக்கிறது கண்ணீர் தான் மீதமாகின்றது ஆனால் நினைவுகள் அழிவதில்லை என் இதயத்தில் என் இறுதி மூச்சு வரை இருக்கும்...