2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் விஜிதா நந்தகுமார்
வயது 37
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
மல்லாவியைப் பிறப்பிடமாகவும், துன்னாலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஜிதா நந்தகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
பெற்றோரின் தவிப்பு
எங்கள் நித்திலமே!
உன்னைக் காணாத எங்கள் கண்கள்
நித்திரையைத் தொலைத்துவிட்டு
நீரை வடிக்குதம்மா!
ஆண்டு இரண்டு ஆனது இன்று
உம்மை இழந்து
இவ்வுலகில்
நினைத்துப் பார்க்கும் முன்னே
நினைக்காமல் போனதென்ன!
நிஜம் தானா என்று எண்ணி
நித்தமும் தவிக்கின்றோம் எங்கள் அன்பு மகளே!
சகோதர, சகோதரிகள்
உன் பாசம் வீசும் ஓவ்வொரு நொடியும்
எங்கள் மனங்களில் இனிய நினைவாகிறது
உந்தன் அன்பு, புன்னகை, நல்லிணக்கம்
என்றும் எங்களை வழிநடத்தும் ஒளியாகும்.
திருப்ப முடியாத காலத்தை
உந்தன் நினைவுகளுடனும்
நிழல்ப்படத்தினூடாகவும்
திரும்பிப்பார்க்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our deepest sympathies on the passing of your vijitha . Our heart goes out to you and your family during this difficult time.