Clicky

பிறப்பு 21 JUL 1987
இறப்பு 22 JUL 2024
அமரர் விஜிதா நந்தகுமார்
வயது 37
அமரர் விஜிதா நந்தகுமார் 1987 - 2024 மல்லாவி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Shanthy Tharsan 08 AUG 2025 Sri Lanka

ஒரு வருடம் இதில் உன் நினைவுகளே அதிகம் நினைக்கும் போதெல்லாம் இதயம் கனக்கிறது கண்ணீர் தான் மீதமாகின்றது ஆனால் நினைவுகள் அழிவதில்லை என் இதயத்தில் என் இறுதி மூச்சு வரை இருக்கும் உங்கள் ஆத்மா இறைவன் பாதத்தில் நிம்மதியாக இளைப்பாறட்டும் We miss you a lot Viji Akka ❤️❤️