Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 21 JUL 1968
மறைவு 16 DEC 2019
அமரர் விஜயகௌரி லக்‌ஷ்மணன்
வயது 51
அமரர் விஜயகௌரி லக்‌ஷ்மணன் 1968 - 2019 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Watford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகௌரி லக்ஸ்மணன் அவர்கள் 16-12-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பரஞ்சோதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

லக்ஸ்மணன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தனயன்(மருத்துவ மாணவர்- Southampton University), அகிலன்(உயிர் மருத்துவ அறிவியல்- Liverpool University) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவராணி சங்கரபிள்ளை(இலங்கை) அவர்களின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், சிவகாமி(பிரித்தானியா) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கணகரத்தினம் மகேஷ்வரி தம்பதிகள், மகேஷ்வரன் சரோஜினி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

பிரித்தானியாவைச் சேர்ந்த நந்தகௌரி, கௌரிகரன், கௌரிகாந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவசந்திரன்(பிரித்தானியா), சிவநாதன்(பிரித்தானியா), துஷ்யந்தி(பிரித்தானியா), ரமணன்(சிங்கப்பூர்), புனிதா(சிங்கப்பூர்), உஷா நந்தினி(பிரித்தானியா), சுஜானா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

பிரித்தானியாவைச் சேர்ந்த செந்துரன், சுபோசினி, சர்வின், திஸ்வின், தருன் ஆகியோரின் அன்பு மாமியும்,

சிங்கப்பூரைச் சேர்ந்த சர்வினா, கீர்த்தன், பிரிவினா, ஈஸ்வர், யாதவன்(பிரித்தானியா), ஜனனி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Vijeyakowri Luxmanan was born in Chunnakam and passed away peacefully on Monday, 16st December 2019 in Watford United Kingdom.

She was the beloved Daughter of late Mr & Mrs Thambiah(Chunnakam), Daughter-in-law of the late Mr.Subramaniam and Leelawathi Subramaniam.

Beloved Wife of Luxmanan.

Beloved Mother of Danayan(Medical Student-Southampton University) and Ahilan(Biomedical Science- Liverpool University).

Beloved Sister of Nanthagowri, Gowriharan and Gowrikanthan.

Loving Sister in law of Dhushy Sivanathan, Ramanan, Sivachandran, Usha and Suja.

Beloved Niece of Thevarani Sangarappilai(Chunnakam- Sri Lanka), Sivakamy Mahalingam and Late Mr Mahalingam(Cambridge).

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 15 Jan, 2020