
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Vijayakumar Prasath
1986 -
2025

கண் இமைக்கும் நேரத்தில் காலம் உன்னை அழைத்தாலும் என்றும் எம் உள்ளங்களில் நிறைந்திருப்பாய். உனது ஆன்மா இறைவனின் இல்லத்தில் அமைதியில் இளைப்பாறுதல் அடைய இறைவனை வேண்டி நிற்கும் உன் அன்பு அன்ரி
Write Tribute