Clicky

பிறப்பு 11 AUG 1986
இறப்பு 22 FEB 2025
திரு விஜயகுமார் பிரசாத்
வயது 38
திரு விஜயகுமார் பிரசாத் 1986 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மரண அறிவித்தல் Mon, 24 Feb, 2025

Those who sent flowers

F
L
O
W
E
R

Flower Sent

உன் கவியை நான் பாடினேன் - நண்பா பிரசாத் உன் மனதில் யாருக்கும் குடுக்காத உயர்ந்த இடத்தை எனக்கு தந்தாய் வருடங்கள் மாறியதில் எம் நட்பு மாறாதிருந்தது உன்னிடம் மன்னிப்பை தவிர வேறு எதையும் என்னால் கேட்க முடியாது இறுதியில் உன் பிரிவை எனக்குணர்த்தி சென்றாய் இன்னோர் ஜென்மம் இருந்தால் சந்திப்போம் என்றும் நட்புடன் உன் நண்டு Thanks for your unconditional love and sorry

RIPBook Florist
United Kingdom 2 months ago
0 Views
15 Tributes

Summary