
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மழலை தீபிகா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்?
ஓம் சாந்தி?சிவாயநம ஓம்?
விமல்ராஜ்-தாரகா குடும்பம்-கனடா
Write Tribute
ஆழாத்துயர் தந்து மீளாத்துயில் கொள்ளும் மேனகையே. மின்னல் போல் வந்து ஏன் கண்களை பறித்து சென்றாய். உறவைப்பிரிந்து ஏங்கும் உறவுகட்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயாத்துரை முருகையா குடும்பம்.