Clicky

பூவுலகில் 31 JAN 2008
விண்ணுலகில் 08 JAN 2023
அமரர் விக்கினேஸ்வரன் தீபிகா
வயது 14
அமரர் விக்கினேஸ்வரன் தீபிகா 2008 - 2023 திருநகர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

முருகையா 12 JAN 2023 Denmark

ஆழாத்துயர் தந்து மீளாத்துயில் கொள்ளும் மேனகையே. மின்னல் போல் வந்து ஏன் கண்களை பறித்து சென்றாய். உறவைப்பிரிந்து ஏங்கும் உறவுகட்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயாத்துரை முருகையா குடும்பம்.