Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 JAN 1943
இறப்பு 20 JAN 2020
அமரர் வெற்றிவேலு நல்லைநாயகம்
முன்னாள் இலங்கை நிர்வாக சேவை இளைப்பாறிய அதிபரும், கலாநிதி இளைப்பாறிய பேராசிரியர்- Mount Royal பல்கலை கழகம் Calgary Alberta
வயது 76
அமரர் வெற்றிவேலு நல்லைநாயகம் 1943 - 2020 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Calgary Alberta ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வெற்றிவேலு நல்லைநாயகம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா சிரித்த உங்கள்
 முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா?

உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா-மூன்று
 வருடம் விரைந்தே போச்சுதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
 நினைத்தே நாம் வாழ்கின்றோம் -ஆனாலும்

உங்கள் முகம் பார்க்க துடிக்கும்
வேளையில் நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா
 எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்
 நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices