யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Calgary
Alberta ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேலு நல்லநாயகம் அவர்கள் 20-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேலு, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்ற இராமலிங்கம்(ICS), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமா அவர்களின் அன்புக் கணவரும்,
நயணி, ஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அஜே, யோடன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாந்தநாயகி அருந்தவநாதன், காலஞ்சென்றவர்களான சர்வலோகநாயகம், சபாநாயகம், செளபாக்கியநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கேணல் கரிந்திரன்(இலங்கை), சுந்தரேசன், பத்மினி ஜெயரட்ணராஜா,சாந்தி சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்ஷே, கவியா, அபி, ஜேக்கப், நாராயணன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Words may not suffice to express the heartfelt sorrow that we feel for this great loss, but please accept our condolences, and we will remember in our daily prayers. His service to the community in...