2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 JAN 1943
இறப்பு 20 JAN 2020
அமரர் வெற்றிவேலு நல்லநாயகம்
முன்னாள் இலங்கை நிர்வாக சேவை இளைப்பாறிய அதிபரும், கலாநிதி இளைப்பாறிய பேராசிரியர்- Mount Royal பல்கலை கழகம் Calgary Alberta
வயது 76
அமரர் வெற்றிவேலு நல்லநாயகம் 1943 - 2020 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Calgary Alberta ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வெற்றிவேலு நல்லநாயகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் ஒளி விளக்காய்
குவலயத்தே மிளிர்ந்தீர்கள்

அன்பு அப்பாவே
நீங்கள் எமைப் பிரிந்து
ஆண்டு இரண்டாகி விட்டது

ஆயிரம் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அப்பா என்றழைக்க
நீங்கள் இப்பூவுலகில் இல்லை

இரண்டு வருடங்கள் போனாலும்
மெளனமாக எனக்குள்ளே
என் மனசு அழுவதை நீங்கள் உணர்வீர்கள்
உணர்ந்து கொண்டேயிருப்பீர்கள் அப்பா!

காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
எங்கள் அருகில் நீங்கள் இருப்பதை
நாங்கள் உணருகின்றோம் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 22 Jan, 2020