அன்புள்ள வேதகுரு அண்ணா கங்கா ..
தங்கள் அன்பு மகனின் பிரிவு அறிந்த மிகவும் கவலையுற்றேன்.
ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை உங்கள் துயரில் பங்கெடுக் முடியவில்லை மன்னித்துக்கொள்ளுங்கள். தைரியமாக இருங்கள் கண்ணனின் இனிய பழைய நினைவுகளுடன் ...நினைவுகள் அளிவதில்லை ...
உங்கள் துயரில் நான்
வசந்தன் கொலன்ட் (சாவகச்சேரி)