நினைவஞ்சலி
Tribute
19
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட வேதகுரு கோகுலன் அவர்கள் 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், இரத்தினசாமி அம்பிகை(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
வேதகுரு தங்கராணி(கங்கா) தம்பதிகளின் அன்பு மகனும், கனேசமூர்த்தி, ஜெயலக்மி(கொலண்ட்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
துஷந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சியாரா அவர்களின் அன்புத் தந்தையும்,
தீபன்(கனடா), சுதாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
கோகிலதாஸ்(நெதர்லாந்து) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்