
பிறப்பு
24 NOV 1990
இறப்பு
02 AUG 2020
-
24 NOV 1990 - 02 AUG 2020 (29 வயது)
-
பிறந்த இடம் : உடுப்பிட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : ஜேர்மனி, Germany
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என்னையே ( எம்மையே)தேற்றிக் கொள்ள பலர் வேண்டும் போலுள்ளது - உன் அன்னையை தேற்றிக் கொள்ள நீயே மீண்டு எழுந்தால் மட்டுமே உள்ளது
திண்ணையில் நீ துள்ளியது தொடக்கம் உயிரை கொல்லுது
எண்ணெயில் ஊற்றிய பெட்ரோலாய் இன்னும்
மனதை எரித்து செல்லுது
செல்வமே- சீதனமே - செந்தமிழின் பூச்சரமே
செல்லமே - உள்ளமே - புன்னகையின் பூமரமே
உள்ளமே- வெள்ளம் புகுந்தது போல் கண்ணீரில் மிதக்க
கள்ளமே இல்லாத உன்னை எப்படி நாம் மறக்க
துள்ளித் திரிந்து தோளில் ஏறி மகிழ்வாயே
அள்ளி அணைக்க நட்போடு ஒளிவாயே- பெயரை
சொல்லி அழைக்க சூரியனாய் உதிப்பாயே
எந்த சொல்லும் சொல்லாமல் உன்னுயிரை ஏன் அழித்தாயோ
சின்னஞ் சிறு பாதம் இன்னும் எத்தனை உலகை வலம் வந்து இருக்கலாம்
எண்ணம் பலமான நீ எத்தனை சிகரத்தை
தொட்டு உயர்ந்திருக்கலாம்
வண்ணக் கவியான மனையாளோடாவது உன்
துயரை பகிர்ந்திருக்கலாம்
கன்னக் குழி விழ சிரிக்கும் மகளை நினைத்தாவது மரணத்தை தவிர்த்திருக்கலாம்
எதையும் நினைக்க வைக்க மரணம் விடவில்லையா- இல்லை மரணத்தை தனியே
போக - நீதான் விடவில்லையா
கொந்தளிக்கும் கவலைகளால் மனம் சுனாமியானது- மீண்டும் வந்துதித்து தோப்பாக - இறைவனை வேண்டுது
க.சூரியகுமார்
நட்பு
ஜெர்மனி
Write Tribute
Summary
-
உடுப்பிட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
ஜேர்மனி, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
நினைவஞ்சலி
Fri, 07 Aug, 2020
நன்றி நவிலல்
Tue, 01 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 02 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 01 Aug, 2024