Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 22 DEC 1944
மறைவு 21 DEC 2021
அமரர் வேலுப்பிள்ளை சிறீஸ்கந்தராஜா
ஓய்வுபெற்ற தபாற்திணைக்கள பிராந்திய நிர்வாக அதிகாரி - புத்தளம், சிலாபம்
வயது 76
அமரர் வேலுப்பிள்ளை சிறீஸ்கந்தராஜா 1944 - 2021 புலோலி மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி புலோலி மேற்கு தம்பசிட்டி வாணர்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை சிறீஸ்கந்தராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.   

எமக்கு உயிர் தந்த அப்பாவே
அன்பினில் எம்மை சீராட்டி
பண்பினில் நாம் சிறக்க நாளும்
வழிகாட்டிய எம் தந்தையே!

பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்
 ஆண்டு நான்கு ஆனாலும்
 ஆசை அப்பாவே உம் நினைவுகள்
எம்மோடு நித்தமும் பாசமாய்
எம் இதயத்தில் வாசமாய்
ஆனவரே அப்பாவே!

ஆண்டு பல ஆனாலும்
ஆறாது எம் துயரம்
நீங்காத எம் மனதில்
உங்கள் நினைவு எம்மோடு
வாழ்ந்திருந்த காலமெல்லாம்
சிறிய பொற்காலம்! 

உங்களை நினைவு கூர்ந்து
இந்நாளில் துதிக்கின்றோம்
இருகரங்கள் கூப்பி
 உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices