3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வேலுப்பிள்ளை சிறீஸ்கந்தராஜா
ஓய்வுபெற்ற தபாற்திணைக்கள பிராந்திய நிர்வாக அதிகாரி - புத்தளம், சிலாபம்
வயது 76
அமரர் வேலுப்பிள்ளை சிறீஸ்கந்தராஜா
1944 -
2021
புலோலி மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வடமராட்சி புலோலி மேற்கு தம்பசிட்டி வாணர்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை சிறீஸ்கந்தராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா என்று நாம் அழைக்க
நீங்களில்லாத துயரம்
பாசமாய் எங்களை வளர்த்த
பாசத்தி்ன் பிறப்பிடமே
பார்க்குமிடமெல்லாம் எங்கள்
பார்வையுள் தெரிகின்றீர்கள்!
மூன்று ஆண்டுகள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகின்றோம்
கரைந்து கரைந்து
மணங் கமழும் சந்தனமாய்
உருகி உருகி ஒளி வழங்கும்
மெழுகு வர்த்தியாய்
உயர உயர ஏறிடவே
உயர்த்தி வைக்கும் ஏணியதாய்
சுமை சுமந்து நின்றாலும்
பழுவறியா சுமைதாங்கியாய்
வளமான வாழ்விற்கு
வழிகாட்டி வைத்தவரே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
our ever loving chiththappa: I know a year has vanished since you left us all, but all the remembrances will live with us for ever, the way you give the respect to everyone and the way you earned...