1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வேலுப்பிள்ளை சிறீஸ்கந்தராஜா
ஓய்வுபெற்ற தபாற்திணைக்கள பிராந்திய நிர்வாக அதிகாரி - புத்தளம், சிலாபம்
வயது 76
அமரர் வேலுப்பிள்ளை சிறீஸ்கந்தராஜா
1944 -
2021
புலோலி மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். வடமராட்சி புலோலி மேற்கு தம்பசிட்டி வாணர்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை சிறீஸ்கந்தராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள்
அப்பா!
உங்கள் நினைவொன்று
தானே
எம்மை நிழலாய்
தொடர்கின்றது
எங்களை எல்லாம்
தவிக்கவிட்டு
எங்கு சென்றீரோ?
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓர் ஆண்டு கடுகதியில்
கரைந்தோடிச்
சென்றாலும்
உங்கள் நினைவுகள்
கல்மேல்
பொறித்த எழுத்துக்கள்
போல்
எங்களை விட்டு அகலவில்லை.
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
தகவல்:
குடும்பத்தினர்
Dear Chiththappa, Wheather it's four years or even hundred years can go by...... But you will be ever in our thoughts and prayers...you have only left us in the physical form , whereas you are...