2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வேலுப்பிள்ளை சிறீஸ்கந்தராஜா
ஓய்வுபெற்ற தபாற்திணைக்கள பிராந்திய நிர்வாக அதிகாரி - புத்தளம், சிலாபம்
வயது 76
அமரர் வேலுப்பிள்ளை சிறீஸ்கந்தராஜா
1944 -
2021
புலோலி மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். வடமராட்சி புலோலி மேற்கு தம்பசிட்டி வாணர்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை சிறீஸ்கந்தராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!
இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!
மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!
ஈராண்டில் மட்டுமல்ல உயிருள்ள வரை
நாமென்றும் அஞ்சலிப்போம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்....
தகவல்:
குடும்பத்தினர்
Dear Chiththappa, Wheather it's four years or even hundred years can go by...... But you will be ever in our thoughts and prayers...you have only left us in the physical form , whereas you are...