
மலர்வு
14 FEB 1930
உதிர்வு
11 APR 2022
அமரர் வேலுப்பிள்ளை பொன்னம்மா
வயது 92

அமரர் வேலுப்பிள்ளை பொன்னம்மா
1930 -
2022
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
14 FEB 1930 - 11 APR 2022 (92 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொட்டாஞ்சேனை, Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Veluppillai Ponnamma
1930 -
2022
மண்ணது மனமுற மாது பொன்னம்மா அன்னை வளமுற வாழ்ந்த காலை வேலுப்பிள்ளை மன்னவர் மனமுடன் மணம் கண்டார்.. மூவராய் மகளும் தனி ஒருவராய் மகனும் கண்ட அம்மை.. காலமது கடந்து அகவையது பலவதாய் கடந்தே இப்போ தொண்ணூற்றி இரண்டானாள்.. மகளவள் வந்தே பார்த்தே செல்ல மாயனவன் காலடி வீழ்ந்தே இறையடி கண்டாளே..ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம் மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
Bala master family UK Velanai
Bala master family UK Velanai
United Kingdom
3 years ago

Write Tribute
Summary
-
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
கொட்டாஞ்சேனை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Tue, 12 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 30 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 19 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 07 Apr, 2025