திரு வேலுப்பிள்ளை கதிரமலை
ஓய்வுபெற்ற துறைமுக லிகிதர்(கொழும்பு)
வயது 92
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மரண அறிவித்தல்
Thu, 23 Oct, 2025
என்றும் என் மரியாதைக்கு உரிய என் அப்பா, உங்களை வணங்குகிறேன், உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏